ஈக்தா திடலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி -மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் பரபரப்பு
உச்சநீதிமன்றம் உத்தரவை மீறி ஹூப்ளி ஈக்தா திடலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் ஈக்தா மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே ஈக்தா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி வழங்கப்பட்டதற்கு தடை விதிக்க கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது
Next Story