பாஜகவிற்கு அனுமதி.."ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிக்கு இதே வேலைதான்" - நீதிபதி பரபரப்பு கருத்து
ஒரு கட்சி ஆட்சிக்கு வந்ததும், எதிர்கட்சியினர் பொதுமக்களிடம் கருத்து தெரிவிப்பதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறது"
"எதிர்கட்சியும், சில ஆண்டுகள் கழித்து ஆளும் கட்சியாக மாறும்போது இதே வேலையை தான் செய்கிறது"
கருத்துக்களை வெளிப்படுத்துவதை எந்த வகையிலும் முடக்கக்கூடாது- உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து கருத்துரிமை, பேச்சுரிமையை தடுப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது,
இதை அனுமதிக்க முடியாது- நீதிபதி சி.வி.கார்த்திகேயன்
பாஜகவிற்கு அனுமதி.."ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிக்கு இதே வேலைதான்" - நீதிபதி பரபரப்பு கருத்துகரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் ஜூலை 1-ந்தேதி பாஜக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது- நீதிபதி
Next Story