#BREAKING || பிச்சைக்காரன் -2 படத்தை வெளியிட அனுமதி - ஆனால் விஜய் ஆண்டனிக்கு செக் வைத்த ஐகோர்ட்
பிச்சைக்காரன் -2 படத்தை வெளியிட அனுமதி/சென்னையை சேர்ந்த ராஜகணபதி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு/படத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய தயாரிப்பாளர் விஜய் ஆண்டனிக்கு உத்தரவு/பிச்சைக்காரன் 2 படத்திற்கு தடை விதிக்கக் கோரியும், ரூ.10 லட்சம் நஷ்டஈடு கோரியும் வழக்கு/ஆய்வுக்கூடம் என்ற படத்தை காப்பியடித்து பிச்சைக்காரன்-2 எடுக்கப்பட்டதாக மனுதாரர் குற்றச்சாட்டு
/பிச்சைக்காரன் - 2 படத்திற்கும், ஆய்வுக்கூடம் படத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை- தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி பதில் //5/"பிச்சைக்காரன் -2 படத்திற்கு தடை இல்லை"
Next Story