தக்காளி விற்கும் விலையில்...கிலோ கணக்கில் நேர்த்திக்கடன் மூக்கின் மேல் விரல் வைக்கும் மக்கள்

x

ஆந்திராவில் பெண் பக்தர் ஒருவர் 51 கிலோ தக்காளியை துலாபாரமாக கொடுத்து நேர்த்திக்கடனை செலுத்தி உள்ளார். தொடர் விலை உயர்வு காரணமாக தக்காளி, கடந்த சில தினங்களாக பேசு பொருளாக உள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் அனக்காபள்ளியில் உள்ள நூக்காலம்மனுக்கு பக்தர்கள் ஒருவர் துலாபாரமாக தக்காளியை வழங்கி உள்ளார். தன்னுடைய எடைக்கு ஏற்பட்ட சுமார் 51 கிலோ தக்காளியை வழங்கியது, அங்கிருந்தவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்