திடீரென கேட்ட அலறல் சத்தம்...லிஃப்ட்டில் சிக்கிய மக்கள் - மருத்துவமனையில் அரங்கேறிய அதிர்ச்சி
ஆவடியில் தனியார் கண் மருத்துவமனையில் லிஃப்ட் பாதியில் பழுதாகி நின்றதால் பரபரப்பு/லிஃப்ட்டுக்குள் 2 மணி நேரம் சிக்கி தவித்த 8 நோயாளிகள், லிஃப்ட் கதவை உடைத்து, 8 பேரையும் பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்
Next Story