ஏ தள்ளு... தள்ளு... தள்ளு....நடுவழியில் ஆம்புலன்ஸை தள்ளி ஸ்டார்ட் செய்ய வைத்த மக்கள்... வைரலாகும் வீடியோ...
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வாகனம் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆம்புலன்ஸ் வாகனம் பழுதான நிலையில் அதனை சிலர் தள்ளி செல்லும் அவல நிலைக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.
Next Story