மாறி மாறி தண்ணீரை பீய்ச்சி அடித்து உற்சாக வெள்ளத்தில் மூழ்கிய மக்கள்

x

தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தில் நீர் தெளிக்கும் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது... டேய், அச்சாங், புலாங், வா மற்றும் டீயாங் ஆகிய இனக்குழுக்களுக்களின் மிக முக்கியமான பாரம்பரிய விழாக்களில் ஒன்று இந்த நீர் தெளிக்கும் திருவிழா... 3 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் மக்கள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமென தண்ணீரைப் பீய்ச்சி அடித்து உற்சாக வெள்ளத்தில் மூழ்கினர்...


Next Story

மேலும் செய்திகள்