உச்சத்தை எட்டிய வெப்பம்...ஆறு, குளங்கள் வற்றும் அபாயம் - சுற்றுச்சூழல் அமைச்சகம் எச்சரிக்கை

x

வெப்பம் மற்றும் வறண்ட காலநிலை நீடித்தால், இங்கிலாந்தின் பல பகுதிகள் ஆகஸ்ட் மாதத்திலேயே வறட்சியை எதிர்க்கொள்ளக் கூடும் என அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்