"உக்ரைனில் அமைதி சாத்தியமே..." - பிரான்ஸ் அதிபர் மேக்ரான்
"உக்ரைனில் அமைதி சாத்தியமே..." - பிரான்ஸ் அதிபர் மேக்ரான்
உக்ரைனில் அமைதி நிலவ வாய்ப்பு இருப்பதாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளார். மோதல்கள் தீவிரமடையும் என ரஷ்யா எச்சரித்துள்ள போதிலும், உக்ரைனில் அமைதிக்கான வாய்ப்பு உள்ளது என்று தாம் நம்புவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார். உலக அமைதியை மேம்படுத்தும் நோக்கில் ரோமில் நடந்த மாநாட்டில் "அமைதி சாத்தியமானது" என்று மேக்ரோன் தெரிவித்தார். ஆனால், படையெடுத்துள்ள ரஷ்யர்களுக்கு எதிராக எப்போது, எப்படி சமாதானத்தை ஏற்படுத்துவது என்பதை உக்ரைனியர்களும், அந்நாட்டு தலைவர்களும் தான் தீர்மானிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
Next Story