"நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி" - பள்ளி மாணவி டானியா நெகிழ்ச்சி

x

சக மனிதர்களின் மேன்மைக்காக சமூக நலனில் அக்கறை கொண்ட இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக தந்தி டி.வி. இயக்குனர் பா. ஆதவன் ஆதித்தன் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் அருண் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் 'பெல்லோ சிட்டிசன்' - ஆற்றுப்படை எனும் அமைப்பை உருவாக்கி உள்ளனர். இந்த அமைப்பின் உதவி பெற்ற டானியா சங்கர், நாடாளுமன்றத்தில் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்