#BREAKING || பரந்தூர் விமான நிலையம்- டெண்டர் கோரிய அரசு | Pranathur Airport
பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை கோரியுள்ளது தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை தயாரிக்கும் பணி தொடக்கம், விமான போக்குவரத்தின் வளர்ச்சி நிலைகளை ஆய்வு செய்ய வேண்டும் என நிபந்தனை, 2069-70 ஆம் நிதியாண்டு வரை எதிர்கால போக்குவரத்தின் கணிப்புகள் இடம்பெற வேண்டும் என நிபந்தனை, பசுமை விமான நிலையம் - சென்னை விமான நிலையம் இடையே சாலை, ரயில் இணைப்பு போக்குவரத்து தேவைகளை ஆராய வேண்டும்
Next Story