பாஞ்சாங்குளம் தீண்டாமை விவகாரம்.. அலுவலர் மீது பாய்ந்த நடவடிக்கை - கோட்டாட்சியர் அதிரடி உத்தரவு
தென்காசி மாவட்டம் பாஞ்சாங்குளத்தில் கிராம நிர்வாக அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த மல்லிகா அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
Next Story