அனைத்து பிரகாரங்கள் மற்றும் கோபுரங்கள் இணைத்து சக்தி கொடுக்கும் நிகழ்வு.. பழனி முருகன் கோயில் கலாகர்சன வைபவம்

89 உப சன்னதிகளில் கும்பாபிஷேக புனித நீர் பூஜிக்கப்பட்டு, யாகசாலைக்கு...
அனைத்து பிரகாரங்கள் மற்றும் கோபுரங்கள் இணைத்து சக்தி கொடுக்கும் நிகழ்வு.. பழனி முருகன் கோயில் கலாகர்சன வைபவம்
x

பழனி முருகன் கோயிலில் வரும் 27-ம் தேதி குடமுழுக்கு விழா

பழனி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலாகர்சன வைபவம் நடைபெற்றது

89 உப சன்னதிகளில் கும்பாபிஷேக புனித நீர் பூஜிக்கப்பட்டு, யாகசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது

அனைத்து பிரகாரங்கள் மற்றும் கோபுரங்கள் இணைத்து சக்தி கொடுக்கும் நிகழ்வு

இன்று மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கும்

Next Story

மேலும் செய்திகள்