பழனி குடமுழுக்கு விழா- உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
முருகன் தமிழ் கடவுள் ஆவார் எனவே பழனி குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரம் ஓதுவதற்கு தனிநபரும் அரசாங்கத்திற்கு கருத்து கூற வேண்டியது இல்லை. - தமிழ்நாடு அரசு
பழனி முருகன் கோவிலின் குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரம் ஓதுவதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளோம் - தமிழ்நாடு அரசு
பழனி குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரம் ஓதுவதற்கு உத்தரவிட கோரிய வழக்கு...
பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரம் ஓதப்படுகிறதா என்பது குறித்து நிலைய அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் ராஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.