போலீஸ் தலைமையகம் மீது பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் - 4 போலீசார் உயிரிழப்பு.. பாகிஸ்தானில் பயங்கரம்

x
  • பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள போலீஸ் தலைமையகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • 8 முதல் 10 பயங்கரவாதிகள் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்து போலீஸ் தலைமையகத்தை கைப்பற்றியுள்ளனர்.
  • இதில், போலீசாருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றுள்ளது.
  • கையெறி வெடிகுண்டுகள் மற்றும் மிஷின் கன்களை பயன்படுத்தி காவல் தலைமையகத்தை பயங்கரவாதிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
  • இதில் 5 பயங்கரவாதிகள் உயிரிழந்த நிலையில், 15 போலீசார் காயம் அடைந்துள்ளனர்.
  • இவர்களில் 4 பேர் உயிரிழந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்