தோல்வியால் நொந்துபோன பாகிஸ்தான் - வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய சச்சின்
டி20 உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள சச்சின், 2வது முறை டி20 உலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து சாதனை படைத்து இருப்பதாக கூறி உள்ளார்.
ஷாகீன் அப்ரிடி காயம் அடையாமல் இருந்திருந்தால் இறுதிப் போட்டி இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்றும் சச்சின் பதிவிட்டு உள்ளார்.
Next Story