"சாதி, மதத்திற்கு துணைபோகும் காவல்துறை".. மன உளைச்சலில் பேசிய எஸ்ஐ - தீயாய் பரவும் ஆடியோ
கன்னியாகுமரி, காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், பணிச்சுமை காரணமாக, போலீசாரையே விமர்சித்து பேசி வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இரணியல் காவல்நிலைய உதவியாளரான ஜான்போஸ்கோ என்பவர் பேசிய ஆடியோவில், சாதி மதத்திற்கு காவல்துறை துணை போவதாகவும், அதனால் மன உளைச்சலில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Next Story