எங்கு பார்த்தாலும் நிரம்பி வழியும் நீர்.. தார் சாலையை மூடிய வெள்ளம்

x

ராணிப்பேட்டை மாவட்டம் மகேந்திரவாடி ஏரியில் நிரம்பி வழியும் தண்ணீர்.

நெமிலி - பானாவரம் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு.

ஆபத்தான முறையில் சாலையை கடந்து செல்லும் மக்கள்.


Next Story

மேலும் செய்திகள்