காலாவதியான ஆன்லைன் ரம்மி மசோதா - ஆளுநர் தமிழிசை சொன்ன கருத்து

x

ஆன்லைன் ரம்மி தொடர்பாக தடை சட்ட மசோதாவை, தமிழக ஆளுநர் கால தாமதப்படுத்தியதால், அந்த மசோதா காலாவதியானது தொடர்பாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்