தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கொள்கை 2023-யை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.
- வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் உணவு பாதுகாப்பை உறுதி செய்திடவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும், "தமிழ்நாடு இயற்கை வேளாண்மைக் கொள்கை 2023-வடிவமைக்கப்பட்டுள்ளது.
- சுற்றுச்சூழலுக்கு உகந்த வேளாண்மை உத்திகளை பயன்படுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உணவுப் பொருள் பாதுகாப்பு, விவசாயம், பல்லுயிர் பாதுகாப்பு, மண் வளப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
- சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மைக் கொள்கை 2023-யை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.
Next Story