கடைசி நம்பிக்கையை நாடினார் ஓபிஎஸ்

கடைசி நம்பிக்கையை நாடினார் ஓபிஎஸ்
x

இடைக்கால பொதுச் செயலாளராக ஈ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டதை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க கூடாது என ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பி.எஸ் அளித்துள்ள மனுவில், செயற்குழு- பொதுக்குழு கூட்டம் முறைப்படி நடக்கவில்லை என்றும், சட்ட விதிகள் மீறப்பட்டிருப்பதாகவும் ஓ.பன்னீர் செல்வம் தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் ஏற்றுக் கொள்ள கூடாது எனவும் தனது மனுவில் ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்