மதுரையில் தேவர் சிலைக்கு ஓபிஎஸ் மரியாதை

x

மதுரையில் தேவர் சிலைக்கு ஓபிஎஸ் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60வது குருபூஜை விழாவை ஒட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை.


Next Story

மேலும் செய்திகள்