"இனி சமாதானத்திற்கு வழியே இல்லை" - புகழேந்தி, ஓ.பி.எஸ் ஆதரவாளர்

x

பலமுறை ஓ.பி.எஸ் தரப்பில் இருந்து விடுத்த அழைப்பை, ஈபிஎஸ் தரப்பு ஏற்காததால், இனி சமாதானத்திற்கு வழியே இல்லை என்று ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்