"ஜெயலலிதாவை பற்றி தரக்குறைவாக பேசுவதா".. "அமைச்சரின் பேச்சு கேலிக்கூத்தாக இருக்கிறது" - ஓபிஎஸ் கண்டனம்

x

"ஜெயலலிதாவை பற்றி தரக்குறைவாக பேசுவதா".. "அமைச்சரின் பேச்சு கேலிக்கூத்தாக இருக்கிறது" - ஓபிஎஸ் கண்டனம்


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து தரக்குறைவாக பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்ஜிஆரால் அறிமுகப்படுத்தப்பட்டு, தமிழக மக்களின் அன்பை பெற்ற ஜெயலலிதாவை அறிமுகப்படுத்தியதாக அமைச்சர் பேசுவது கேலிகூத்தாகும் என விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்