"சட்டப்பேரவையில் ஓபிஎஸ்-க்கு எங்கு இருக்கை" - சபாநாயகர் நாளை பரிசீலனை

x

திர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் சட்டப்பேரவையில் ஓபிஎஸ் இருக்கை மாற்றமா?

சபாநாயகர் அப்பாவு நாளை பரிசீலனை என தகவல்

"இருக்கை மாற்றம், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி குறித்து முடிவெடுக்க வேண்டாம்"

ஏற்கனவே சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதி இருந்தார் ஓபிஎஸ்

"எதிர்க்கட்சி துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமாரை அலுவல் ஆய்வு கூட்டத்தில் அனுமதிக்க வேண்டும்"

ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதம் சட்டப்பேரவை செயலாளரிடம் சமர்ப்பிப்பு


Next Story

மேலும் செய்திகள்