எதிர்க்கட்சிகள் கடும் அமளி - நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு | parliament budget session 2023

x

எதிர்க்கட்சிகள் கடும் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு

பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க அனுமதி கோரிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள்


Next Story

மேலும் செய்திகள்