பத்ரிநாத் கோயில் திறப்பு... வண்ண வண்ண மலர்களால் பிரம்மாண்ட அலங்காரம்

x

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோயில் இன்று திறக்கப்படுவதையொட்டி கோயில் நுழைவு வாயில்கள் பல டன் மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் லடாக்கில் ஜி-20 உச்சி மாநாட்டையொட்டிய கருத்தரங்க கூட்டம் வரும் 28ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ஏராளமான வெளிநாட்டு பிரதிநிதிகள் லடாக் வந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள புத்த மடாலயத்தை பார்வையிட்டனர். அப்போது நடைபெற்ற பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளை அவர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்