"ஒரு தரப்பினர் மட்டும் ஜல்லிக்கட்டை நடத்துகிறார்கள்"-சிவபதி, கிராம கமிட்டி, அவனியாபுரம்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, ஒரு சமூகத்தினருக்கு மட்டுமே சொந்தமல்ல என்றும், அனைத்து சமுதாயமும் இணைந்து நடத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவனியாபுரம் கிராம கமிட்டி வலியுறுத்தியுள்ளது.
Next Story