#BREAKING || ஆன்லைன் ரம்மி தடை சட்டம்- அரசு விளக்கம்
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா
ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதிய நிலையில் தமிழக அரசு விளக்கம்
ஆன்லைன் விளையாட்டுக்கும் திறமைக்கும் எவ்வித தொடர்புமில்லை- அரசு தரப்பு விளக்கம்
"ஆன்லைன் விளையாட்டுகள் முழுக்க முழுக்க அதிர்ஷ்டத்தை அடிப்படையாக கொண்டவை"
"ஆன்லைனில் எதிர்த்து விளையாடுவது நபர் அல்ல- கணினி என்பதால் இழப்புகளே அதிகம்" அரசு விளக்கம்
Next Story