"இந்தியா முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்" - சரத்குமார் பேட்டி
ஆன்லைன் ரம்மியை தடை செய்து சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார், இந்தியா முழுவது ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மத்திய அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்
Next Story