#BREAKING || ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா - மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைப்பு

x

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது, ஆளுநரின் ஒப்புதலுக்காக, மசோதாவை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்தது தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைப்பு


Next Story

மேலும் செய்திகள்