மழை நீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து ஒருவர் பலி - நீரில் மூச்சு திணறி பரிதாபம்
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சியில் மழை நீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து ஒருவர் பலி.
கிடப்பில் போடப்பட்ட பள்ளத்தில் கால் இடறி விழுந்து தனியார் நிறுவன ஊழியர் லட்சுமிபதி பலி.
உரிய பாதுகாப்பின்றி நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளால் விபரீதம்.
சடலத்தைக் கைப்பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை.
மழை நீர் வடிகாலில் விழுந்து பறிபோன உயிர்.
Next Story