உற்சாகமாக துவங்கிய ஓணம் பண்டிகை...பாரம்பரிய உடை அணிந்து நடனமாடிய கேரளத்துப் பைங்கிளிகள்
ஈரோட்டில் வாழும் கேரள மக்கள் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை உற்சாகமாக வரவேற்றனர். வாமனர் அருளால் வருடந்தோறும் தன் மக்களைக் காண வரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும், புத்தாண்டாகவும் கேரள மக்கள் கொண்டாடுகின்றனர். அந்த வகையில் கேரள சமாஜம் சார்பில் ஈரோட்டில் வாழும் கேரள மக்கள் ஓணம் பண்டிகை உற்சாகமாகவும், வெகு விமர்சையாகயாகவும் கொண்டாடினர். கேரள பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து வண்ண வண்ண மலர்களை கொண்டு பிரமாண்டமான அத்தப்பூ கோலமிட்டு பாரம்பரிய நடனமாடி மகிழ்
Next Story