நேருக்குநேர் மோதிய ஆம்னி வேன் - அரசுப் பேருந்து... அடுத்த நொடியே நடந்த பயங்கரம்
திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த 6 பேர் ஆம்னி வேனில், நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
வெள்ளமடை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கும்பகோணம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து நேருக்குநேர் மோதி விபத்தில் சிக்கியது.
இதில், ஆம்னி வேனில் பயணித்த, 2 பெண்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், படுகாயம் அடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story