"ஆம்னி பேருந்து கட்டண விவகாரம் :ஏழை, எளிய மக்களுக்கு பாதிப்பு இல்லை" - அமைச்சர் சிவசங்கர்
தங்களுக்கு பாதிப்பு வராத வகையில் கட்டணங்களை முடிவு செய்து, ஓரிரு நாளில் கூறுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர் என கூறியுள்ள அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பேருந்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவது இல்லை என தெரிவித்துள்ளார்.
Next Story