கூட்டம் கூட்டமாய் கடலை நோக்கி நகர்ந்த.. 'ஆலிவ் ரிட்லி' ஆமைக்குஞ்சுகள் - காண்போர் கண்ணை பறிக்கும் காட்சிகள்

x
  • கடல் வளத்தை காக்கும் வகையில், நாகையில் அரியவகை ஆமைக்குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்வு நடைபெற்றது.
  • கோடியக்கரை முதல் கொள்ளிடம் வரை உள்ள கடற்கரை பகுதிக்கு வரும் ஆமை இனங்கள், அங்குள்ள மணல் குன்றுகளில் முட்டையிட்டு செல்கின்றன.
  • இந்த முட்டைகளை சேகரித்துவரும் நாகை மாவட்ட வனச்சரக அலுவலர்கள், குஞ்சு பொரிப்பகம் அமைத்து, முட்டைகளை 45 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை பாதுகாத்து, கடலில் விடுகின்றனர்.
  • அதன்படி, 350 ஆலிவ் ரிட்லி ஆமைக்குஞ்சுகள் கடலில் விடப்பட்ட நிலையில், அவை தாய்வீடு திரும்பும் உற்சாகத்துடன் கடலில் நீந்தி சென்றன...

Next Story

மேலும் செய்திகள்