விநாயகர் கோயிலை இடித்த அதிகாரிகள்... தாங்க முடியாமல் கதறி அழுத்த மக்கள்... தண்டையார்பேட்டையில் பரபரப்பு...

x

தண்டையார்பேட்டை கோயிலை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை நகர் பகுதியிலுள்ள விநாயகர் கோயில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இருந்தால், அதனை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி கோயிலை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்