ஒடிசா ரயில் விபத்து - பிரதமரின் வந்தே பாரத் ரயில் தொடக்க விழா ரத்து

x

கோவா - மும்பை வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 10:30 மணிக்கு கோவாவின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை, காணொலி மூலம் மட்கான் ரயில் நிலையத்தில் இருந்து, பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைப்பதாக இருந்தது. இந்நிலையில், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஒடிசாவில் நடந்த கோரமண்டல் ரயில் விபத்து நடந்த இடத்திற்கு சென்றதால், இந்நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.




Next Story

மேலும் செய்திகள்