#BREAKING | ஒடிசா ரயில் விபத்து - ஒடிசா விரைகிறார் அமைச்சர் உதயநிதி
முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் தலைமையில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் ஒடிசா விரைகின்றனர்
போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலர் பணீந்திரரெட்டி, வருவாய், பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலர் குமார் ஜெயந்த் ஆகியோர் செல்கின்றனர்
தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக்கும், ஒடிசா விரைகின்றார்
Next Story