போட்டி போட்டு ஒரே சமயத்தில் 70 மாத்திரைகளை சாப்பிட்டு பலியான மாணவி.. அதிகாரிகள் மீது நடவடிக்கை - அமைச்சர் பரபரப்பு பேட்டி
- மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் - செய்தியாளர் சந்திப்பு
- ஊட்டி உருது பள்ளியில் வெள்ளிக்கிழமை சத்து மாத்திரை வழங்கியுள்ளார்
- ஆசிரியர் ஒருவர் ஒரு மாத்திரைக்கு பதிலாக மாத்திரை அட்டையை குழந்தைக்கு கொடுத்துள்ளார்
- போட்டி போட்டி குழந்தைகள் சத்து மாத்திரையை சாப்பிட்டுள்ளனர்
- மாத்திரை அட்டையை வழங்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
- உயிரிழந்த மாணவி ஒரே சமயத்தில் எழுபதுக்கும் மேற்பட்ட மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார்
Next Story