லத்தியால் கொடூரமாக தாக்கும் செவிலியர்கள்...கதறி அழும் இளைஞர்கள் - மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்
பீகார் மாநிலம் சாப்ரா பகுதியில், மருத்துவமனையில் முறையான வசதிகள் இல்லாததை படம் பிடித்த 2 இளைஞர்களை, செவிலியர்கள் லத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story