நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆதித் தமிழர் பேரவையினர் கற்கள் பாட்டில் வீசி ஆர்ப்பாட்டம்
- சென்னை போரூரில் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆதித் தமிழர் பேரவை.
- கைது நடவடிக்கையின் போது ஆதித் தமிழர் பேரவை- போலீசார் இடையே தள்ளுமுள்ளு.
- மோதலில் ஈடுபட்ட இரு கட்சியினரையும் கைது செய்தது காவல்துறை.
- நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆதித் தமிழர் பேரவையினர்.
- ஆதித் தமிழர் பேரவையினர் கற்கள் வீசியதில் நாம் தமிழர் கட்சி அலுவலக கண்ணாடி சேதம் .
- இரு தரப்பும் மாறி மாறி தாக்கிக் கொண்டதால் சென்னை போரூரில் பரபரப்பு.
- அருந்ததியினர் குறித்து சீமான் தவறாக பேசியதாக கண்டனம் தெரிவித்த ஆதித் தமிழர் பேரவை.
Next Story