"இனி டாஸ்மாக்கில் மது வாங்கினால்" - வெளியானது புது அறிவிப்பு..!

x

டாஸ்மாக்கில் மது வாங்கினால் பில் கிடைக்கும் நடவடிக்கைகள் விரைவில்

தொடங்கப்பட உள்ளது

பொதுத்துறை நிறுவனமான ரெயில்டெல்லுக்கு டாஸ்மாக் நிறுவனம்

கணினிமயமாக்கம் தொடர்பான ரூ.294 கோடி மதிப்பிலான ஆர்டரை வழங்கியுள்ளது.

இதன் மூலமாக 5,000 டாஸ்மாக் கடைகள் கணினிமயம் ஆக்கப்பட உள்ளது

இதன் மூலமாக மதுபானங்கள் உற்பத்தி, விற்பனை, மதுபானம் இருப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கையும் கணினிமயமாக்கப்படும்.


Next Story

மேலும் செய்திகள்