"விடுதலையானது வெற்றி அல்ல.. ஆறுதல்"... உருக வைத்த ரவிச்சந்திரன்

x

மதுரை சிறையில் இருந்து ரவிச்சந்திரன் இரவில் விடுவிக்கப்பட்டார்.

6 பேரின் விடுதலை தொடர்பான நீதிமன்ற உத்தரவு, அந்தந்த சிறைகளுக்கு வழங்கப்பட்ட நிலையில், மதுரை சிறையில் இருந்து ரவிச்சந்திரன் விடுவிக்கப்பட்டார்.

பரோலில் இருந்த அவரை, போலீசார் சிறைக்கு அழைத்துச் சென்று , விடுதலை நடைமுறைகளை நிறைவேற்றினர்.

கொட்டும் மழையில் வெளியே வந்த ரவிச்சந்திரனை, தமிழ் அமைப்புகள் பட்டாசு வெடித்து வரவேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்