சீன எல்லையில் மாயமான குண்டுகள் - திடீர் ஊரடங்கை அறிவித்தார் அதிபர் கிம்

x
  • ராணுவ வீரர்களிடம் இருந்து 653 துப்பாக்கி குண்டுகள் மாயமானதைத் தொடர்ந்து சம்பவம் நடந்த ஹைசன் நகரில் முழு ஊரடங்கை அமல்படுத்தி வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
  • சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ள ரியாங்காங் மாகாணத்தின் ஹைசன் நகரில் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களிடம் இருந்து 653 துப்பாக்கி குண்டுகள் மாயமாகின.
  • இந்தத் தகவல் கிம் ஜாங் உன்னிற்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் மாயமான துப்பாக்கி குண்டுகள் கிடைக்கும் வரை அந்நகரில் ஊரடங்கு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்