வட மாநிலத்தவர் பற்றி பொய் வீடியோ..ஜார்க்கண்ட்டுக்கு பறந்து இளைஞரை தூக்கிய திருப்பூர் போலீசார்
- புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய ஜார்க்கண்ட் இளைஞர் கைது.
- ஜார்கண்ட் மாநிலம் கெஹா பகுதியில் வைத்து கைது செய்த திருப்பூர் தனிப்படை போலீசார்.
- புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான வீடியோக்களை பரப்பியதாக புகார்.
- போலி வீடியோக்களை பரப்பியதாக 5 வழக்குகள் பதிவு.
- வதந்தி பரப்பிய ஜார்கண்ட் இளைஞர் கைது
Next Story