சென்னை தாம்பரத்தில் பீகார் மாநில வாலிபரை தாக்கி செல்போன்கள் பறிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x
  • தாம்பரத்தில் ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் பீகாரை சேர்ந்த சுராஜ் குமார் என்ற இளைஞர் பணி முடித்துவிட்டு நண்பர்களுடன் சென்றுள்ளார்.
  • அப்போது, கடப்பேரி பகுதியை ஏசர்ந்த சிலர், அவர்களை மிரட்டி 2 செல்போன்களை பறித்துள்ளனர்.
  • அவற்றை கேட்டு சுராஜ்குமார் விரட்டியபோது, அரிவாளால் அந்த கும்பல் தாக்கிவிட்டு தப்பியோடியது.
  • இதில் தலையில் காயமடைந்த சுராஜ்குமார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
  • இது தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்