Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (06.03.2023) | 1 PM Headlines | Thanthi TV

x
  • மாறி மாறி சரமாரியாக அடித்து கொண்ட நாம் தமிழர் - ஆதித்தமிழர் பேரவை தொண்டர்கள் - சென்னை நாதக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு.
  • தமிழகத்தில் எத்தனை வடமாநிலத்தவர்கள் உள்ளனர்? - அமைச்சர் சி.வி.கணேசன் சொன்ன தகவல்
  • ஈபிஎஸ் தலைமையில் பொதுக்கூட்டம் நடத்திய அதிமுக மாவட்ட செயலாளர் மீது ஜாமினில் வெளிவர முடியாதபடி வழக்கு
  • சிவகங்கையை அதிரசெய்த தாய், மகள் கொலை.. பக்கத்திலே இருந்து மிரளவிட்ட கொலையாளிகள்

Next Story

மேலும் செய்திகள்