பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் குறையாத தனியார் பேருந்து கட்டணம்
போக்குவரத்து துறை அமைச்சருடன் நேற்று நடைபெற்ற கட்டண குறைப்பு பேச்சுவார்த்தை பின்பும் டிக்கெட் விலையை குறைக்காத தனியார் ஆம்னி பேருந்துகள்
ஆயுத பூஜை பண்டிகையை ஒட்டி கட்டணத்தை உயர்த்திய தனியார் ஆம்னி பேருந்துகள் - பொதுமக்கள் விமர்சனம்
தனியார் ஆம்னி பேருந்துகள் சார்பில் அண்மையில் இணையத்தில் வெளியிடப்பட்ட டிக்கெட் விலையை காட்டிலும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு
சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்ல குறைந்த பட்சம் 2500 முதல் அதிபட்சம் 3999 வரையும்,அதேபோல சென்னையில் இருந்து கோவை செல்ல குறைந்த பட்சம் 2800 முதல் அதிபட்சாம் 3200 வரை கட்டணம் உயர்ந்துள்ளது
மேலும் சென்னையில் இருந்து மதுரை , திருச்சி , தூத்துக்குடி , கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்கு செல்ல 3 மடங்கு கட்டணம் உயர்ந்து உள்ளது
Next Story