"இந்த சட்டத்தை யாரும் எதிர்க்க கூடாது" - பிரதமர் மோடி
பொது சிவில் சட்டத்திற்கு அனைவரும் தங்களுடைய ஆதரவை அளிக்க வேண்டும்
போபாலில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
"எதிர்க்கட்சிகள் கூட பொது சிவில் சட்டத்தை எதிர்க்கக் கூடாது"
"எந்த மதத்தை சேர்ந்த மக்களும் சமூகத்தை சேர்ந்த மக்களும் சட்டத்தை எதிர்க்க கூடாது"
Next Story